skip to main |
skip to sidebar
பாங்கு
ஓர் ஐரோப்பிய ஓவியத்தில்
உறைந்து போயிருக்கும்
பதினெட்டாம் நூற்றான்டினுள்
நுழைந்ததுபோல் இருந்தது
மழைக்குச் சற்று முற்பொழுதின்
அந்த வானும் மண்ணும்.
காலமும்கூட
இல்லாததுபோல்
இருந்தது.
இன்றைய தேதிக்குள்
அழைத்து வந்தது
திடீரென்று ஒலித்த
தொழுகை அழைப்பொலி.
எங்கே அழைத்து செல்வதாய் உத்தேசம்..?
ReplyDelete1400 ஆண்டுகள் பின்னோக்கிய
ReplyDeleteஇரவொன்றில்
காலச் சக்கரத்தை நிறுத்தி
தொழுகையில் லயித்திருந்த வேளை
செல்பேசியின் சத்தத்தில்
சக்கரம் சுழல ஆரம்பித்து
இன்றைய தேதிக்கு
அழைத்து வந்து விட்டது :)
அரபுத் தமிழரின் 'ரிவெர்ஸ் கியர்'தான் ஜோர்!
ReplyDelete