Saturday, March 23, 2024

’ஏகத்துவம் - ஒரு ஸூஃபியின் உரை’ நூல்

 

                 ஷைஃகு அப்துல் காதிர் அஸ்-ஸூஃபி


எல்லாப் புகழும் இறைவனுக்கே!

ஷைஃகு அப்துல் காதிர் அஸ்-ஸூஃபி அவர்களின் ஒன்பது உரைகள் அடங்கிய தொகுப்பு நூலான “தி புக் ஆஃப் தவ்ஹீத்” என்பதன் தமிழாக்கப் பணி நேற்று நிறைவுற்றது.

இன் ஷா அல்லாஹ், சீர்மை பதிப்பகத்தின் வெளியீடாக “ஏகத்துவம் - ஒரு ஸூஃபியின் உரை” என்னும் தலைப்பில் நூலாக வெளிவரும்.

நான்கு உரைகளை மட்டும் இங்கே பிரபஞ்சக் குடில் இணைய தளத்திலும் முகநூலிலும் பகிர்ந்திருந்தேன். ஏனைய ஐந்து உரைகளையும், நூலுக்கு நான் எழுதியிருக்கும் அடிக்குறிப்புகளையும் நூலுருவில் நீங்கள் வாசிக்கலாம். 

- ரமீஸ் பிலாலி. 


2 comments: