ரமீஸ் பிலாலி
"நீ
என்னுடன் இருந்தாய்
இரண்டாம் நபர் யாரும்
இல்லாதபோது."
- மூமின் கான் மூமின்
அற்புதம்
வாவ்...ஆயிரம் அர்த்தம் சொல்லும் இந்த மூன்று மூன்று வரி கவிதைகளும் மூன்று முத்துக்கள்
ஆஹா, குடிலும் குடில் சார்ந்த குயிலின் கீதமும்,அற்புதம் மற்றும் ஆனந்தம். அறிமுகப்படுத்தியஅப்துல் காதருக்கு ஆயிரம் நன்றிகள்.
///நாம்தனிமையில் இருந்தபோதுபிரபஞ்சம் அடங்கியதுகுடிலுக்குள்.///மண்ணையுண்ட கண்ணனை யசோதா வாயைக் காட்டச் சொல்கிறாள்.அந்த வாயுக்குள் அவள் அனைத்தையும் காண்கிறாள்.ஆம்!தன்னையும், கண்ணனையும் கூட. அது போல் பிரபஞ்சம் குடிலுக்குள் வந்தாலும் குடிலும் பிரபஞ்சத்திற்குள் இருக்கும்.நல்ல கவிதைகள்.
நல்ல சிந்தனை
அற்புதம்
ReplyDeleteவாவ்...ஆயிரம் அர்த்தம் சொல்லும் இந்த மூன்று மூன்று வரி கவிதைகளும் மூன்று முத்துக்கள்
ReplyDeleteஆஹா, குடிலும் குடில் சார்ந்த குயிலின் கீதமும்,
ReplyDeleteஅற்புதம் மற்றும் ஆனந்தம். அறிமுகப்படுத்திய
அப்துல் காதருக்கு ஆயிரம் நன்றிகள்.
///நாம்
ReplyDeleteதனிமையில் இருந்தபோது
பிரபஞ்சம் அடங்கியது
குடிலுக்குள்.///
மண்ணையுண்ட கண்ணனை யசோதா வாயைக் காட்டச் சொல்கிறாள்.அந்த வாயுக்குள் அவள் அனைத்தையும் காண்கிறாள்.ஆம்!தன்னையும், கண்ணனையும் கூட. அது போல் பிரபஞ்சம் குடிலுக்குள் வந்தாலும் குடிலும் பிரபஞ்சத்திற்குள் இருக்கும்.நல்ல கவிதைகள்.
நல்ல சிந்தனை
ReplyDelete