tag:blogger.com,1999:blog-7905900007941332415.post902513876582547657..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: சிந்தையில் ஆயிரம் வினாக்கள்rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-17295681299576956872022-01-19T18:07:16.518-08:002022-01-19T18:07:16.518-08:00 ”இசுலாமியச் சட்டங்களுக்குள் அடங்காத ஷம்ஸ்..” இது ... ”இசுலாமியச் சட்டங்களுக்குள் அடங்காத ஷம்ஸ்..” இது தவறு. “இஸ்லாமியச் சட்டங்களுக்குள் அடங்காதவர் போல் தோன்றுகின்ற ஷம்ஸ்…” இது உண்மை. ஒரு சூஃபி ஞானி இஸ்லாமியச் சட்டங்களின் அந்தரங்கத்தையும் அறிந்து பேணுபவரே தவிர அவற்றைக் கைவிடுபவர் அல்லர். ஷரீஅத் என்னும் சட்டவியலின் ஏவல் விலக்கல்களைத் தன் வாழ்வில் பேணாதவர் சூஃபித்துவத்தின் கீழான நிலையில் கூட நிற்க முடியாது, அதில் மேனிலைகளை அடைவது பற்றிப் பேச்சே இல்லை.

பளிச்சென்று வெளுத்து வாங்கிய வரிகள்.
ஷரிஅத்தின் மீது தான் அனைத்து தரீகத்துகளும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு அல்லாதவைகள் எப்படி தரீக்காவாகவோ, அவற்றை பின்பற்றுபவர்கள் சூபியாக்களாகவோ கருத முடியும்.Mansoor Nizamihttps://www.blogger.com/profile/10448903911441830827noreply@blogger.com