tag:blogger.com,1999:blog-7905900007941332415.post8607637814738768349..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: Cockatoorameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-89959182815665053532012-11-19T08:37:48.855-08:002012-11-19T08:37:48.855-08:00கத்தத்தான் தெரியுமா இல்லை கத்திக்கொண்டே பறக்கவும் ...கத்தத்தான் தெரியுமா இல்லை கத்திக்கொண்டே பறக்கவும் தெரியுமா என்பதை இறைவனே நன்கறிவான்
இருப்பினும்
உங்களைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலும்,
நீங்கள் நடத்தும் நிகழ்வுகளிலும்,
உங்களின் பார்வைகள் பதியும் இடங்களிலும்,
உங்களின் பார்வைகளில் பதிந்து, உங்களின் எண்ணங்களில் வளர்ந்து, உங்கள் ஆன்மாவில் பொதியும் பதிவுகளிலும் ,
உங்களின் செவிகள் கேட்க்கும் ஒலிகளிலும்,
உங்களின் செவிகளில் கொட்டும் ஒலிகளிலும்
உங்களின் எழுத்துக்களில் வழியும் வார்த்தைகளிலும்
உங்களின் வார்த்தைகளில் வளரும் வரிகளிலும்
‘வாய் கிழியக் கத்தத்தான் தெரியும். பறக்காது.’என்கிற உங்களின் சகதர்மிணியின் குரலிலும் கூட
விழிக்கையில், எழுகையில்
துலக்கையில், வழிக்கையில்,
கழிக்கையில், குளிக்கையில்,
உடுத்தையில், உண்ணயில்
நடக்கையில், படிக்கையில்
கற்கையில், கற்ப்பிக்கையில்
கிறங்கையில், உறங்கையில்
உறக்கத்தில் உளறயில்
என அனைத்திலும் இறைவனின் குறிப்பை, இறைவனை உணரும் உன்னத நிலையே உங்களின் ஆன்மீக நிலை என்கிறதாகப்ப்படுகிறது எனக்கு

புகழ் வேண்டா புதியவனே
வாழ்க நீவீர் பல்லாண்டு -:)

பின்குறிப்பு:

எழுத்துப்பிழைகளுக்கும், சொற்(ப)ப்பிழைகளுக்கும், கருத்துப்பிழைகளுக்கும் மன்னிக்கவும் (வழக்கம்போலவே)
பருந்துக்கு முன்னால் இந்தக்குருவிக்கு சரியாக கத்தவும் தெரியல்லே, பறக்கவும் தெரியல்லே Syedhttps://www.blogger.com/profile/12060118882742549566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-65350117314126415372012-11-19T07:47:50.516-08:002012-11-19T07:47:50.516-08:00 ‘வாய் கிழியக் கத்தத்தான் தெரியும். பறக்காது.’ - வ... ‘வாய் கிழியக் கத்தத்தான் தெரியும். பறக்காது.’ - வயிறு வலிக்க சிரித்தேன் போங்கள்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.com