tag:blogger.com,1999:blog-7905900007941332415.post6236773627149616581..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: போதிதர்மா – ஏழாம் அறிவுrameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-66542355131884665392011-12-05T03:16:15.203-08:002011-12-05T03:16:15.203-08:00Itthana naala enga boss irundheenga??!!Itthana naala enga boss irundheenga??!!Achyuthanhttps://www.blogger.com/profile/12891618532053517147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-27214641932721479712011-11-17T06:03:51.943-08:002011-11-17T06:03:51.943-08:00Soopara ezhuthirukkinga, innaikku paathi than padi...Soopara ezhuthirukkinga, innaikku paathi than padikkamudinjathi, meedi naalaikku kandipa padippen

thanksAdminhttps://www.blogger.com/profile/11788405367730704640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-46608555296896290232011-11-14T21:11:02.452-08:002011-11-14T21:11:02.452-08:00திராவிடமும்,ஆர்யமும் கலந்து போன ஒரு சமுதாய கட்டமைப...திராவிடமும்,ஆர்யமும் கலந்து போன ஒரு சமுதாய கட்டமைப்புகளை நாம் காணும் தற்கால இந்தியா...அதுவும் தமிழ்நாட்டில் பல்லின் மக்களின் கலப்பு ,மொழி,பண்பாடு,வாழ்வு முறை என பல்வேறு விதத்தில் மாறிபோயிருக்கிறது.அதுவேறின்றி தமிழர்,தமிழர் பண்பாடு,மொழி காப்பகம்,மொழியைப் பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட சட்டங்கள் அமலில் குறைவு.எனவே ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்.தமிழ் படத்திற்கு வரிவிலக்கு செய்யும் அரசு ,தமிழர் வரலாற்றைப் பாதுக்காக்கவும் அதை மேன்மையுறவும் மொழி காப்பக வாரியமும், மொழி பண்பாட்டு அமைச்சு என புதிதாக அமைக்க வேண்டும்.தொடக்கப்பள்ளி முதல் பட்டம் பெறும் வரை தமிழ் மொழியும் கட்டாயக் கல்வியாக்கப் பட வேண்டும்.குடும்ப அரசியலை முற்றாக அகற்ற வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/08598050538422322892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-22676723020584071912011-11-14T21:03:43.906-08:002011-11-14T21:03:43.906-08:00அருமையான பதிவுகள்...
கற்றவரை கற்றவர்தான் அறிவார் ப...அருமையான பதிவுகள்...
கற்றவரை கற்றவர்தான் அறிவார் போல
ஒரு ஞானியை ஒரு ஞானிதான் அறிந்து,புறிந்து விளக்க முடியும். ஓசோதான் இந்த முடிச்சுகளை அழகாக அவிழ்கிறார்.
http://naturehealthywealthy.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/08598050538422322892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-32577198482894004762011-11-04T23:56:39.833-07:002011-11-04T23:56:39.833-07:00சன்னி, ஷியா, சுஃபி மட்டுமா? 73 வகை கருத்தாக்கங்கள்...சன்னி, ஷியா, சுஃபி மட்டுமா? 73 வகை கருத்தாக்கங்கள் உள்ளனவே.
கீழே உள்ள வலை தளத்தினைக் காண்க.

http://www.real-islam.org/73_8.htmkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-76227066016905452942011-11-02T04:42:58.003-07:002011-11-02T04:42:58.003-07:00ஸலாம்,
இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய சூபி மரபை ஏதோ ந...ஸலாம்,
இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய சூபி மரபை ஏதோ நபிகளே உருவாக்கியது போல காட்ட முனைகிறீர்கள். "“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (மார்க்கக் கல்வியின்) இரண்டு பாத்திரங்களை நான் பாதுகாத்துக் கொண்டேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்.”"

இந்த ஹதீஸின் சரியான விளக்கம் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளாததன் விளைவு தான் இது சூபியிசத்திர்கான ஆதாரம் என்ற உங்களின் உளறல்.

அபூஹுரைரா ரலி அவர்கள் சொல்ல வரும் விஷயம் என்ன? நபிகள் மிக தெளிவாக அதையும் விளக்கி விட்டார்கள். அது அலி ரலி அவர்களின் காலத்திலும் அதற்கு பின்னர் ஏற்பட போகும் குழப்பத்தையும் அபூஹுரைரா அவர்களுக்கு விளக்கி விட்டு சென்றார்கள். அதை தான் வெளியில் சொன்னால் ஆட்சியாளர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அபூஹுரைரா இந்த வார்த்தையை கொண்டு சொல்கிறார்கள். இப்படி ஹதீஸை தப்பு தப்பாக புரிந்து கொண்டதால தான் ஷியா , சூபியிசம், என்று உருப்படாத பிரிவுகள் தோன்றின.Ibnu Halimahttps://www.blogger.com/profile/04266154297835489073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-26235782504071888262011-10-28T06:19:48.441-07:002011-10-28T06:19:48.441-07:00//i dont like this post.. if someone taking a diff...//i dont like this post.. if someone taking a different risk movie. we should support them, atleast we shouldnt criticize them.. please remove this post.. if you dont have any job please go and sleep well.. dont do this again.. its my humble request..//

“If you are not afraid, you have probably chosen too easy a mountain. To be worth the expedition, it had better be intimidating. If you don’t stand at the base uncertain how to reach the summit, then you have wasted the effort to get there.

A mountain well within your ability is not only a misspending of resources, it is a loss of opportunity across a life time of potential achievement.”

Todd Skinner (October 27, 1958 – October 23, 2006) was an American free climber who died in a fall at Yosemite National Park on October 23, 2006. His climbing achievements included the first free ascents of many routes and the world's first free ascent of a grade 7 climb.Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-53802354087309702412011-10-27T10:24:09.879-07:002011-10-27T10:24:09.879-07:00நீங்களும் ஒரு போதிதர்மரே!! எதிர்காலத்தை கனகச்சிதமா...நீங்களும் ஒரு போதிதர்மரே!! எதிர்காலத்தை கனகச்சிதமாக எதிர்வுகூறியதற்காகா!!! படம் நீங்கள் பயந்ததை விட படு மோசம்!! அதிலும் தமிழன், தமிழனின் கண்டுபிடிப்பு, தமிழனின் பெருமை என்று சகட்டுமேனிக்கு ஆதாரமற்ற அல்லது இதுவரை நிரூபிக்கபடாத பல விடயங்களை அடித்துவிட்டிருக்கிறார் முருகதாஸ், அது போதாதென்று படம் வெற்றிபெற வேண்டுமென்று ஈழதமிழர்களையும் அவர்களின் பிரச்சனையையும் செருகி இருக்கிறார்கள்!!rootohttps://www.blogger.com/profile/01289456403606001862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-78278822409454083332011-10-27T10:20:06.951-07:002011-10-27T10:20:06.951-07:00This comment has been removed by the author.rootohttps://www.blogger.com/profile/01289456403606001862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-23212296048442171552011-10-26T19:43:12.651-07:002011-10-26T19:43:12.651-07:00உங்களுடைய இந்த பதிவு என் ஆன்மீகசிந்தனைக்கு உதவிகரம...உங்களுடைய இந்த பதிவு என் ஆன்மீகசிந்தனைக்கு உதவிகரமாக இருந்தது.நன்றி
தேனீர் அருந்துவது மட்டுமல்ல நமது ஒவ்வொரு செயலையும் அழகாகச் செய்யமுடியும்vinaihttps://www.blogger.com/profile/17983618281207358440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-48208821916191944832011-10-26T09:15:26.867-07:002011-10-26T09:15:26.867-07:00போதிதர்மாவைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்தமைக்கு மிக...போதிதர்மாவைப் பற்றி தெரிந்து கொள்ள வைத்தமைக்கு மிக்க நன்றி...! தமிழன் என்று சொல்ல மிக்க பெருமையாக உள்ளது.Francis Prabaharhttps://www.blogger.com/profile/02274854488919197393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-5485422241422645202011-10-26T04:02:06.734-07:002011-10-26T04:02:06.734-07:00அருமையான தகவல்....ரொம்ப நன்றி.....அருமையான தகவல்....ரொம்ப நன்றி.....Anonymoushttps://www.blogger.com/profile/07764119185444688603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-75729633859549270732011-10-26T02:19:07.130-07:002011-10-26T02:19:07.130-07:00இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்ட...இஸ்லாத்தில் சூஃபி மரபு தோன்றுவதன் புள்ளியைக் காட்டும் அந்த நபிமொழி விளக்கம் எனக்கு புதியது ..ஆனால் இப்படியும் இருந்திருக்க கூடும் என்று யூகித்ததுண்டு ..மிக அருமையான பதிவு..!!Avooraanhttps://www.blogger.com/profile/06196637188655476220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-66294970154849070132011-10-23T17:35:51.340-07:002011-10-23T17:35:51.340-07:00Good Insight.Good Insight.அவனே தான்...https://www.blogger.com/profile/02414858942625560549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-21076820578991367232011-10-22T12:42:33.945-07:002011-10-22T12:42:33.945-07:00மிக விரிவான, ஆழமான பதிவு. போதிதர்மாவைப் பற்றி நிறை...மிக விரிவான, ஆழமான பதிவு. போதிதர்மாவைப் பற்றி நிறைய விஷயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது. தங்களின் நேரத்துக்கும் உழைப்புக்கும் மிக்க நன்றி.. in my point of view director cannot mistake friend.... soon they will make u happy.. dont worry friend...

@shankar krishna (October 13, 2011 3:54 AM)
he didnt like you da, his article said about his knowledge... if you have work do it otherwise go away..

@ sridhar (October 18, 2011 10:00 AM)
you dont have knowledge to read it, then why did you shout at him.. whatever movie it may be , when he taking movie about history or famous person, they shouldn't add their own creativity. that's y this author created this page.. we have to appreciate him..

@ram:October 19, 2011 2:15 PM
If you know means then y didn't you created this like article???? if you cannot please shut....KamalDKinghttps://www.blogger.com/profile/07547210685753968411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-10598030352770270642011-10-22T12:18:40.792-07:002011-10-22T12:18:40.792-07:00neenga nenaikura mathiri illai nanbare.... climax ...neenga nenaikura mathiri illai nanbare.... climax la mattum than surya ku bodhidharmaroda aatrala seluthuranga..... and it is not a cloning story.... so bodhidharmar duet paadinar nu kavalai pada vendam nanbare...KamalDKinghttps://www.blogger.com/profile/07547210685753968411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-35695725819756754702011-10-19T14:15:02.348-07:002011-10-19T14:15:02.348-07:00நன்றாக தமிழ்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் இதை படிப...நன்றாக தமிழ்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் இதை படிபதற்கு முன்பே விக்கிபீடியா வையும் சில இணைய பக்ககங்களையும் படித்துவிட்டேன். சுத்தமான அக்மார்க் செராக்ஸ். புதுசா எதாவது எழுதுங்க தலைவா...ramhttps://www.blogger.com/profile/03030571468702060643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-67871609870565032112011-10-18T16:42:06.404-07:002011-10-18T16:42:06.404-07:00மிக அருமையான பதிவுமிக அருமையான பதிவுcuyeshhttps://www.blogger.com/profile/08853618717592299308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-70418082684004082882011-10-18T10:00:16.635-07:002011-10-18T10:00:16.635-07:00ne enadhan solavara puriyala bodhidarmana pathi so...ne enadhan solavara puriyala bodhidarmana pathi solriya ok good bt eduku 7am arivu filma compare panra oruthavan differenta think pani direct pana pudikadhe ungala madiri aalungalukusridharhttps://www.blogger.com/profile/13406186479649814467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-50771168277190154722011-10-17T07:37:11.837-07:002011-10-17T07:37:11.837-07:00Excellent dude...Excellent dude...shivamhttps://www.blogger.com/profile/14945830289432520194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-15830267801600147762011-10-17T01:51:25.030-07:002011-10-17T01:51:25.030-07:00ரொம்ப ரொம்ப அருமை.... ரொம்ப சுவாரசியமான நடை... அரு...ரொம்ப ரொம்ப அருமை.... ரொம்ப சுவாரசியமான நடை... அருமையான பதிவு...

////..நம்மாளுங்க இம்ச தாங்காமதான் அவரு அந்த பக்கம் போனது........திரும்பவும் அவர இழுத்து தமிழ்ன் - தமிழன்னு சொல்றாங்க.../////

கொழந்த, கொஞ்சம் விரிவா சொன்னா நல்லாருக்கும்... எதனால போனாருன்னு....Murali Krishnanhttps://www.blogger.com/profile/08902416319936245693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-2631913566033325762011-10-16T23:54:30.382-07:002011-10-16T23:54:30.382-07:00மிக அருமையாக,அக்கறையுடன்.. எழுதி உள்ளீர்கள்..........மிக அருமையாக,அக்கறையுடன்.. எழுதி உள்ளீர்கள்...........நன்றி....இதுபோன்ற மெனக்கெடுதலுடன் கூடிய பதிவுகள படிப்பது ரொம்பவும் அபூர்வமா போயிருச்சு.......மீண்டும் நன்றி.....

// போதிதர்மாவை நான் நேசிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவோ அல்லது குங்ஃபூ கலைக்காகவோ அல்ல. அவரின் ஞானத்திற்காகத்தான் //

100% - i agree....

தமிழ் என்ற வட்டத்துக்குள்ள அவர குறுக்கனுமா..ன்னு தெரியல............நம்மாளுங்க இம்ச தாங்காமதான் அவரு அந்த பக்கம் போனது........திரும்பவும் அவர இழுத்து தமிழ்ன் - தமிழன்னு சொல்றாங்க......கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-80755526915537767932011-10-15T23:12:54.261-07:002011-10-15T23:12:54.261-07:00ஒரு அக்கறையுடன் உழைத்து எழுதியுள்ளீர்கள். தொடர்ந்த...ஒரு அக்கறையுடன் உழைத்து எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். பதிவு தொடர்பாக சில சுட்டிகளையும் இணைக்க முடிந்தால் இணையுங்கள். தொடர்ந்து தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-34080443856587607072011-10-14T23:40:02.854-07:002011-10-14T23:40:02.854-07:00மீண்டும் நல்ல பதிவு..உங்களின் சுவாரஸ்யமான நடை விஷய...மீண்டும் நல்ல பதிவு..உங்களின் சுவாரஸ்யமான நடை விஷயங்களில் உள்ள ஆழ்ந்த விஷயங்களை இலகுவாக்கி
வாசிக்கும் ஆர்வத்தை அதிகப் படுத்துகிறது..தொடர்ந்து நிறைய படிக்கிறீர்கள் என்பது புலனாகிறது..உங்களைப் போலே சிரத்தை எடுப்போர்
இப்படி வெளிப்படுத்தாவிட்டால் எங்களைப் போன்றோர் படித்ததை அறிய வாய்ப்பில்லாமல் போய்விடும்..தொடர்முயற்சிக்கு நன்றி..
உங்கள் வலைப்பூ பற்றி இந்தத் தளத்திலே மறுபிறவி பற்றிய ஒரு உரையாடலிலே எனது பின்னூட்டத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளேன்..
http://classroom2007.blogspot.com/
குறிப்பாக தேநீர் பற்றிய உங்கள் கருத்து..இங்கு ஜப்பானில் tea ceremony என்றே புனிதத்துவம் கொண்டதாக இன்றும் நடைமுறையில் உள்ளதே..போதிதர்மாதான் இங்கு அடித்தளம் என்பது போன்ற விஷயங்கள் சராசரியாக எல்லோருக்கும் தெரியாதவை..தொடர்ந்து இப்படி பதிவுகளை பதிவிட ஆர்வத்துடன் வேண்டுகிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-73556861970842055292011-10-14T21:32:08.189-07:002011-10-14T21:32:08.189-07:00//தொலைந்து போன சோழ மன்னனைக் காட்டுகிறேன் பேர்வழி எ...//தொலைந்து போன சோழ மன்னனைக் காட்டுகிறேன் பேர்வழி என்று ‘ஆயிரத்தில் ஒருவன்’ வந்து சொதப்பியதும், குலோத்துங்க சோழன் காலத்து சிதம்பரத்தை வைத்துப் பத்து நிமிடங்கள் ’ஷோ’ காட்டிவிட்டு அத்துடன் வரலாற்றை முடித்துக் கொண்ட தசாவதாரமும் நினைவில் வந்து பயமுறுத்தின.//

ஹ ..ஹா ..கிட்ட தட்ட இப்படி தான் இருக்கும்இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.com