tag:blogger.com,1999:blog-7905900007941332415.post4726957076417852441..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: பாங்கர் நிமித்தம்rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-34596590705178698592011-10-29T00:15:41.463-07:002011-10-29T00:15:41.463-07:00//கணவன்மார்கள் பேசினாலே பதில் கூறத் தயங்கும் பணிவு...//கணவன்மார்கள் பேசினாலே பதில் கூறத் தயங்கும் பணிவுகொண்டவர்கள் அல்லாவை அஞ்சி இப்போதும் பதில் பேச மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் டி.வியை ஆப் செய்ய மாட்டார்கள். அதில் மெகாசீரியல் ஓடிக்கொண்டிருக்கும். பேசக்கூடாது என்பதுதானே டீல்.பார்க்கக்கூடாது என்றில்லையே?//

சரியான டீல் தான்.வெனிஸ் நகர வணிகனில் இரத்தம் வரமல் சதையை வெட்டிக் கொள்ளச் சொன்னவளும் பெண்தானே?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-68975315296529212702010-10-05T12:29:52.914-07:002010-10-05T12:29:52.914-07:00உங்கள் தளத்துக்கு எப்படி லிங்க் கொடுப்பது என தெரிய...உங்கள் தளத்துக்கு எப்படி லிங்க் கொடுப்பது என தெரியவில்லை. ஆகவே அப்படி கட்டுரையை சுட்டு என் வலைப்பக்கத்தில் பதித்து விட்டேன். தமிழ்மண இணைப்பும் கொடுத்து விட்டேன். பிரபஞ்சமே தங்கள் குடிலாக என் வாழ்த்துக்கள்.
லிங்க் வசதி ஏற்படுத்துங்கள். இல்லையென்றால் நான் இப்படி அடிக்கடி சுட வேண்டியதிருக்கும்.என் அருமை பிலாலி உங்கள் எழுத்துகள் என்னை ரொம்ப படுத்துகிறது.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-67217710970134630872010-09-08T11:32:39.618-07:002010-09-08T11:32:39.618-07:00அன்பு ரமீஸ், உங்கள் ப்ளாக்-கை இப்போதுதான் பார்க்கி...அன்பு ரமீஸ், உங்கள் ப்ளாக்-கை இப்போதுதான் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன்.

ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பல காரணங்கள்.

1. உங்களுக்கு எழுத்து கை கூடியிருக்கிறது.

2. இசையில், அதுவும் சூஃபி இசையில், ஆர்வம் உள்ளது.

3. அங்கதம் கைகூடுகிறது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தொடர்ந்து எழுதுங்கள். என் வாழ்த்துக்கள். எனது ஃபேஸ் புக் சென்று பார்த்தால் என் சன் டிவி நேர்காணலும், ஜெயா டிவி நேர்காணலும் கிடைக்கும். எனது வலைத்தளமும் தெரியும்தானே? www.nagorerumi.com வாய்ப்புக் கிடைக்கும்போது சென்று பாருங்கள்.

அன்புடன்
ரூமிNagore Rumihttps://www.blogger.com/profile/15749550272986314444noreply@blogger.com