tag:blogger.com,1999:blog-7905900007941332415.post4635384731501540253..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: அமீர்சாப்rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-79382085661024633852011-10-20T16:14:51.367-07:002011-10-20T16:14:51.367-07:00/// கமர்பாய்க்கு அதிகமாக வியர்ப்பதில் ஆச்சரியம் ஒன.../// கமர்பாய்க்கு அதிகமாக வியர்ப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அல்லும் பகலும் மார்க்க உழைப்பு செய்பவர். உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்வதற்குப் பதிலாக நாளொரு மேனியும் (அவருடைய மேனிதான்!) பொழுதொரு வண்ணமுமாக (அதே அட்டைக் கரி வண்ணம்தான்!) ஊதிக்கொண்டு போகிறார். இருக்காதா பின்னே? தீனுக்காக உழைப்பதில் பரக்கத் உண்டல்லவா?///
இவ்வளவு பகடி கூடாது பேராசிரியரே.நான் மார்க்கக்காரன் இல்லாததால் உங்கள்
பேச்சுக் குறிப்புக்கள் பலதும் புரியவில்லை.இருந்தாலும் வயிறு குலுங்கச்சிரித்தேன்.

இதைப் பார்த்து உங்கள் மேல் ஃபத்வா எதுவும் வராதே?!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-9597496589305689322011-09-11T23:47:42.573-07:002011-09-11T23:47:42.573-07:00என் மனதிலும் ஒரு சிந்தனை இப்போது விரிகிறது.
ரஹ்மான...என் மனதிலும் ஒரு சிந்தனை இப்போது விரிகிறது.
ரஹ்மானின் 'நZAர்' இடம் தராவிட்டால் பச்சை அவ்லியாக்களென்ன
'உலுல் அZம்' அன்பியாக்களே ஒன்றும் செய்யவியலாது என்பதுதானே
'இன்னக்க லா தஹ்தீ மன் அஹ்பப்த' சொல்லும் பாடம்,பகுத்தறிவு... etc..

தவ்ஹீத்,தப்லீக்,தரீக்கா என்று ஒருவரையொருவர் கேலி செய்து
கொள்ளும்போது தடம் புரண்டு விடுகிறோமே ஆசானே :)

இப்பதிவு சிரிக்க வைத்தாலும், தங்களிடமிருந்து அறிவை நாடிக் காத்திருக்கிறேன்,
இது போன்ற கேலிகளையல்ல.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-78560540413512703452011-09-01T00:16:41.286-07:002011-09-01T00:16:41.286-07:00சரியான காமெடி கதை
சிரிச்சு சிரிச்சுவயிறு வலிக்குது...சரியான காமெடி கதை
சிரிச்சு சிரிச்சுவயிறு வலிக்குது
எங்களுக்கு டீ எல்லாம் வேண்டாம்
வயித்து வலி மாத்திரை வாங்கி மறக்காம
அனுப்பிடுங்க ஜிபாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.com