tag:blogger.com,1999:blog-7905900007941332415.post4514144012868639780..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: கத்திரி பாபாrameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-15202953809543635562011-10-27T04:00:44.955-07:002011-10-27T04:00:44.955-07:00///இதைக் கேட்டதும் எனக்கு லேசாகச் சிரிப்பு வந்தது....///இதைக் கேட்டதும் எனக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. அவ்வளவு கராமத்தான அவ்லியாவுக்கு இது ஃபிட்டிங்கான கிளைமாக்ஸாப் படல. அஜானுபாகுவான மல்யுத்த வீரன் ஒருவன் என்னைப் பார்த்துப் பத்து நிமிடங்கள் முறைத்துவிட்டு ‘வாடா டேய்’ என்று பெண் குரலில் கூப்பிட்டதைப் போல் இருந்தது. நான் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டதைப் பார்த்த ரிபாய் பெரியத்தா, “ஏன்? என்ன?” என்பதுபோல் பார்த்தார். கிளைமாக்ஸ் சொதப்பலாக இருப்பதைச் சொன்னேன்.//

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. நானும் விழுந்து விழுந்து சிரித்தேன்.

இது போலவே அவர் அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாற்றி மாற்றிக் கதை சொல்வது எல்லா இடத்திலேயும் உள்ளது.

ஒப்பிலா அப்பனை உப்பில்லாத அப்பனாக்கி,உப்புக்கூடப் போடத் தெரியாத மார்கண்டேயரின் பெண்ணுக்கு ஒப்பிலாதவன் கைகொடுத்து மணந்து உப்பிலாமல் சாப்பிடுகிறானாம்.

கதை என்றாலும் அந்த வெகுளித் தனத்தை நான் ரசிக்கிறேன்.நல்ல ஆக்கம்.

ரகசியாமகச் சொல்லுங்கள். ஜின்னைப் பார்த்தீர்களா?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-66141081021984851242011-03-10T21:17:53.949-08:002011-03-10T21:17:53.949-08:00Beatiful narration. Thanks.
SamyBeatiful narration. Thanks.

SamyPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-25217092002099572942011-02-18T06:02:29.764-08:002011-02-18T06:02:29.764-08:00இந்தக் கதை அப்படியே நடந்ததல்ல. முழுதும் கற்பனை என்...இந்தக் கதை அப்படியே நடந்ததல்ல. முழுதும் கற்பனை என்றும் சொல்ல முடியாது.
சொல்லப்போனால், கதையைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது. அது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்.rameez4lhttps://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-46220682996785674552011-02-16T03:02:29.552-08:002011-02-16T03:02:29.552-08:00ரொம்ப பிரமிப்பா இருக்கு உங்களோட எழுத்து நடை
கதை உண...ரொம்ப பிரமிப்பா இருக்கு உங்களோட எழுத்து நடை
கதை உண்மையா ?பாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-28106886747255606652011-02-16T02:02:40.221-08:002011-02-16T02:02:40.221-08:00Very Very Interesting.
அந்தப் புன்னகையும் மகிழ்ச்ச...Very Very Interesting.
அந்தப் புன்னகையும் மகிழ்ச்சியும் எதுவரை கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது Please.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-68812205331258735392011-02-15T06:26:57.297-08:002011-02-15T06:26:57.297-08:00I think "Mu-Adhdhin" leads to "Mu-A...I think "Mu-Adhdhin" leads to "Mu-Adhdhinaar" and then "Modhinaar". hope he did not hit anything/body. :)Thoufiqhttps://www.blogger.com/profile/03655694150615655969noreply@blogger.com