tag:blogger.com,1999:blog-7905900007941332415.post4099110057905353318..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-10904519850915514332016-05-06T23:58:17.191-07:002016-05-06T23:58:17.191-07:00வரவேற்கப் படவேண்டிய ஒன்றுவரவேற்கப் படவேண்டிய ஒன்றுAnonymoushttps://www.blogger.com/profile/05567665182821263141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-24525661253803435072011-10-28T23:19:45.755-07:002011-10-28T23:19:45.755-07:00///சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்பார்களே, அதுபோ...///சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்பார்களே, அதுபோல. அல்லது சுருங்கக் கூறி குழப்பி வைத்தல் என்றாலும் எனக்குச் சம்மதமே.///

///வலம்புரி ஜான் அவர்களுக்கு "வார்த்தை வங்கி" என்று ஒரு பட்டம் யாரோ சூட்டியிருந்தார்கள். என் வங்கியோ
திவாலாகிக்கொண்டிருப்பதையே விரும்புகிறேன்.///

உரைநடை நன்றாகவே வருகிறது, கவிதாவின் சாயலில். இரண்டிலும் ஜமாயுங்கள்kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-12259120657806095952010-10-30T05:17:14.740-07:002010-10-30T05:17:14.740-07:00//விருந்தினருக்கு எது பிடிக்குமோ அதைச் சமைத்து வைப...//விருந்தினருக்கு எது பிடிக்குமோ அதைச் சமைத்து வைப்பதுதான் முறை. "இது எங்க ஊரு பதார்த்தம். சாப்பிட்டுப் பாருங்க//
அருமை, அருமை.
//வேதம் கண் போன்றது. அதற்குக் கூறப்படும் உரை கண்ணுக்கு மை இடுதல் போல் இருக்க வேண்டும். அதிகமாகிவிட்டால் அசிங்கமாகிவிடும். லேசாகத் தீட்டவேண்டும்."// புதுமையான அருமையான உதாரணம்.

மொத்தத்தில் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள்'அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-28795720406715299132010-10-05T11:52:12.287-07:002010-10-05T11:52:12.287-07:00மிகவும் சரியான தீர்மானம்.மிகவும் சரியான தீர்மானம்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.com